செய்திகள்

தமிழ், சிங்கள புத்தாண்டில் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் நிகழ்வு (படங்கள்)

தமிழ், சிங்கள புத்தாண்டில் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் பிரதான நிகழ்வு மலையகத்தில் அட்டன் நீக்ரோதாரம விகாரையில் 15.04.2015 அன்று காலை 09.06 அளவில் விகாரையின் பிரதான தேரா் சங்கைக்கூறிய மாகம விமலதேரரினால் இடம்பெற்றது.

இந்த எண்ணெய் தேய்க்கும் நிகழ்விற்கு தமிழ், சிங்கள, மூஸ்லிம் ஆகிய இனத்தவா்கள் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.

இந்த நிகழ்விற்கு பொலிஸ் உத்தியோகத்தா்கள் உட்பட பலா் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

DSC08396

DSC08402

DSC08408

vlcsnap-2015-04-15-09h27m14s24