செய்திகள்

தயாரிப்பாளர்கள் சங்க ‘அம்மா அன்னதான திட்டம்’

 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இன்று செல்வி ஜெயலலிதாவின் (அம்மா) 67ஆவது பிறந்த தினத்தை ஒட்டி அன்னதான திட்டம் (அம்மா அன்னதான திட்டம் ) ஒன்றை தொடங்கிவைத்துள்ளது. இந்த திட்டத்தை இசை ஞானி இளையராஜா தொடக்கி வைத்தார்.

Amma 1 (2)