செய்திகள்

தற்போதைய ஆட்சியில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் : மஹிந்த ராஜபக்ஷ

தற்போதைய ஆட்சியில் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனது ஆட்சிக்காலத்தில் நாட்டின் பாதுகாப்புக்கு முதலிடம் கொடுத்து செயற்பட்டதாகவும் ஆனால் தற்போதைய ஆட்சியில் பாதுகாப்பக்க அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனமல்வில பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே மஹிந்த இவ்வாறு தெரிவித்துள்ளார்.