செய்திகள்

தலைக்கவசம் பாவனை மற்றும் விற்பனை தொடர்பில் புதிய சட்டங்கள்

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவச பாவனை மற்றும் விற்பனை தொடர்பிலான புதிய சட்டங்கள்ää விரைவில் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படுமென நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

பொலிஸ் தலைமையகம் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆணைக்குழு ஆகியவற்றின் வேண்டுகோளுக்கிணங்க இச்சட்டங்கள் வர்த்தமானியிடப்படும் என அதிகாரசபையின் தலைவர் ரூமி மர்சு10க் தெரிவித்தார். இலங்கை தர நிர்ணய நிறுவகத்தின் ஆய்வின் பின்னர் புதிய சட்டங்கள் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.