செய்திகள்

தலைக்கு எண்ணை தேய்த்தார் ஜனாதிபதி

தலைக்கு எண்ணை தேய்க்கும் தேசிய நிகழ்வு இன்று காலை 9.06 க்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வு கதுருவெல ஜயந்தி விகாரையில் நடைபெற்றது. ஜனாதிபதியுடன் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

சித்திரை புத்தாண்டு நிகழ்வை முன்னிட்டு நடைபெறும் தலைக்கு எண்ணெய் தேய்க்கப்படுவது மரபாக இருந்து வருகிறது.

தொடர்ந்து விகாரையிலுள்ள யானைக்கும் ஜனாதிபதி எண்ணெய் தேய்த்தார்.

FB_IMG_1429093093348 FB_IMG_1429093110087