செய்திகள்

தலைமன்னாருக்கான ரயில் சேவையை ஆரம்பித்து வைத்தார் மோடி

இன்று காலை தலைமன்னாருக்கு விஜயம் செய்த இந்திய பிரதமர் மோடி மன்னார் – தலைமன்னார் பகுதிகளுக்கான ரயில் சேவையை உத்தியோக பூர்வமாக இன்று ஆரம்பித்து வைத்தார்.

இலங்கை விஜயத்தின் ஒரு பகுதியான வடக்கு நோக்கிய  இன்றைய விஜயத்தின்போது இந்திய விமானப்படையினரின் உலங்குவானூர்தி மூலம் தலைமன்னார் பியர் பகுதிக்கு சென்றடைந்த மோடி அங்கு தலைமன்னார் ரயில் நிலையத்தை திறந்து வைத்ததுடன் மடுவுக்கான ரயில் சேவையினையும் ஆரம்பித்து வைத்துள்ளார்.

 [youtube url=” https://www.youtube.com/watch?v=7Dli-Tn0c28″ width=”500″ height=”300″]

mannaar_rayil_003

mannaar_rayil_001