செய்திகள்

தாக்குதலுக்குள்ளான ஜனாதிபதியின் சகோதரர் மரணம்

பொலநறுவையில் இடம்பெற்ற கோடரித் தாக்குதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரர் பிரியந்த சிறிசேன சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மரணமடைந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. அவருக்கு வயது 40.