செய்திகள்

திடீர் இராஜினாமா செய்த நுகர்வோர் அதிகார சபை தலைவர்

நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ரூமி மர்சூக் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அவர் தனது இராஜினாமா கடிதத்தை வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.மியனவலவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

அவரது திடீர் பதவி இராஜானாமாவிற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.