செய்திகள்

திடீர் நெஞ்சு வலி: ஜனாதிபதி மைத்திரி மருத்துவமனையில் அனுமதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீர் நெஞ்சுவி ஏற்பட்டமையடுத்து கொழும்பிலுள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டதாதக தெரிவிக்கப்பட்டது. இருந்தபோதிலும், இது பாரதூரமான ஒன்றல்ல என கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளையில், அஸ்கிரிய பீடாதிபதியின் மரணத்தையடுத்து இவ்வருட புத்தாண்டு நிகழ்வுகள் எதிலும் ஜனாதிபதி கலந்துகொள்ளமாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.