செய்திகள்

தினேஸ் குணவர்தனவை எதிர்க் கட்சி தலைவராக்க வேண்டுமென்று வலியுறுத்தும் எம்.பிக்களின் விபரங்கள்

பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சி தலைவராக தினேஸ் குணவர்தனவை நியமிக்க வேண்டுமென வலியுறுத்தி நிற்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எம்.பிக்களின் விபரம் வருமாறு.
பந்துல குணவர்தன, விமல் வீரவன்ச , வாசுதேவ நாணயக்கார . தினேஷ் குணவர்தன ,  டலஸ் அழகப்பெறும , குமார வெல்கம , ஜீ.எல். பீரிஸ்   , காமினி லொக்குகே , டி.பி. ஏக்கநாயக்க , எஸ்.எம். சந்திரசேன , ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ,  நாமல் ராஜபக்ஷ , மஹிந்தானந்த அளுத்கமகே , சாலிந்த திஸாநாயக்க , சரத் குமார குணரத்ன , ரோஹித்த அபேகுணவர்தன ,  எஸ்.பி. திசாநாயக்க , வீரக்கமார திஸாநாயக்க , விதுர விக்கிரமநாயக்க , ரஞ்சித் சொய்சா ஜனக வத்கும்புர ,  வி.கே. இந்திக  ரோஷன் , அருந்திக்க , ஜனக பண்டார , செகான் சேமசிங்க ,மோகன் டி சில்வா  , நிர்மல கொத்தலாவல ,  மனுச நாணயக்கார  , உதித்த லொக்கு பண்டார ,  கனக ஹேரத்இ கீதாஞ்சன குணவர்தனஇ குணரத்ன வீரக்கோன் ,  லோகன் ரத்வத்த ,  சரண குணவர்தன ,  ஏக்கநாயக்க , பத்மசிறி ,எச்.ஏ.முத்துகுமார ,சரண குணவர்தன ,  லக்ஷ்மன் பெரேரா ,மேதானந்த தேரர் ,  கமலா ரணதுங்க ,  மாலினி பொன்சேகா ,  சஜின் வாஸ் குணவர்தன , சுசந்த புஞ்சிநிலமே ,டிரான் அலஸ் ,  சரத் ஜகத் நிர்மல கொத்தலாவல ,  அப்துல் காதர்  , ஜயசிங்க பண்டார ,  பிரியங்கர ஜயரத்ன ,  சுமேதா ஜி ஜயசேன  ,  முதுகெட்டிகம  , ரோஹன கொடிதுவக்கு , சூரிய பெரும , திஸ்கரலியத்த , பியசேன.
இவர்கள் நேற்று மாலை பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு எதிர்க் கட்சி தலைவராக தினேஸ் குணவர்தன நியமிக்கப்பட வேண்டுமென்ற தமது நிலைப்பாடுகளை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தினர்.