செய்திகள்

திரிபொலி தென்கொரிய தூதரகம் மீது துப்பாக்கி பிரயோகம்

லிபியா தலைநகர் திரிபோலியில் உள்ள தென்கொரிய தூதரகம் மீது இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் தூதரக பாதுகாவலர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கார் ஓன்றிலிருந்தே இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர்கள் குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் வெளிவராத போதிலும் அவர்கள் ஐஎஸ் சார்பு குழுக்களை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என செய்திநிறுவனங்கள் தெரிவித்துள்ளன.