செய்திகள்

திருகோணமலையில் உணவு தேடி அலையும் மான்கள்

திருகோணமலை நகருக்குள் உணவு தேடி மான்கள் அலைவது அதிகரித்திருக்கிறது. திருக்கோனேஸ்வரர் ஆலைய பிரட்ரிக் கோட்டைபகுதியில் வாழும் மான்களே இவ்வாறு அலைந்து திரிவதாக தெரிவிக்கப்படுகிறது. இவைகளுக்கு மக்கள் விருப்பத்துடன் உணவளிப்பதை காணமுடிகிறது.