செய்திகள்

திருமலையில் படுகொலை செய்யப்பட்ட லசந்த, சுகிர்தரான் நினைவு நிகழ்வு

படுகொலை செய்யப்பட்ட இரு பத்திரிகையாளர்கள் திருமலையில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் நினைவுகூரப்பட்டனர். சன்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க மற்றும் திருமலை பத்திரிகையாளர் சுகிர்தராஜன் ஆகியோரே நேற்றைய தினம் நினைவுகூரப்பட்டனர்.

திருமலை பத்திரிகையாளர் ஒன்றியம், மாலை முரசு, முத்தமிழ்ச் சங்கம் ஆகியன இணைந்து இதற்கான வைவத்தை ஏற்பாடு செய்திருந்தன.  முன்னாள் சுடரொளி, உதயன் ஆசிரியர் என்.வித்தியாதரன் உட்பட பலர் இங்கு உரையாற்றினார்கள்.

002