செய்திகள்

திரைப்பட இயக்குநர் டி.பி. நிஹால்சிங்க காலமானார்

பிரபல திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளருமான கலாநிதி டி.பி. நிஹால்சிங்க இன்று காலமானார்.

தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் தனது 77 ஆவது வயதில் காலமானார்.

ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவரான கலாநிதி டி.பி. நிஹால்சிங்க, தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் ஸ்தாபக பொது முகாமையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

n10