செய்திகள்

திஸ்ஸவின் உறுப்புரிமை நீக்கம்

ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாலராக  இருந்து விலகி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து கொண்ட திஸ்ஸ அத்தநாயக. ஆனால் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமையில் இருந்து விலகவில்லை.
இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சி அவரது உறுப்புரிமையை நீக்குவது என முடிவெடுத்துள்ளது.
ஐக்கியதேசிய கட்சியில் இருந்து விலக்கவுல்லது தொடர்பில் திஸ்ஸ அத்தநாயகவுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஐதேக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.