செய்திகள்

திஸ்ஸ அத்தநாயக்கவிடம் விசாரணை

பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் லஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளார்கள். இன்று காலை விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஐ.தே.க.விலிருந்து விலகி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் இணைந்து சுகாதார அமைச்சராக பதவி பெற்ற விடயம் தொடர்பில் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.