செய்திகள்

தி.மு.ஜயரட்ன ஜனாதிபதியின் அரசியல் ஆலோசகராக நியமனம்?

முன்னாள் பிரதமர் தி.மு.ஜயரட்ன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றுது.
அரசியல் விவகாரங்கள் தொடர்பான ஆலோசகராகவே இவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி நேற்று ஜனாதிபதியிடமிருந்து தனது நியமன கடிதத்தை தி.மு.ஜயரட்ன பெற்றுக்கொண்டுள்ளதாகவும்தெரிவிக்கப்படுகின்றது.