செய்திகள்

தீவிரவாத அமைப்புக்களுக்கு நிதிவழங்கும் ஹலால் சபை இலங்கையில் எதற்கு? பொதுபலசேனா

அரேபிய நாடுகளிலும் கனடாவிலும் உள்ள ஹலால் சபைகள் தீவிரவாத அமைப்புக்களுக்கு நிதி உதவிகளை வழங்கி வருகிறது.

இது உலக நாடுகள் பலவற்றுக்கு வெளிப்படையாக தெரியும். அதேபோன்று இலங்கையிலும் ஹலால் சபைகள் இருக்கின்றன.

இந்த சபையின் செயல்பாடு என்ன என பொதுபலசேனா அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

இன்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பொதுபலசேனா அமைப்பின் பொது செயளாலர் கலாபடஹத்தே ஞான சார தேரர் கேள்விஎழுப்பினார்.

அத்துடன் இலங்கையில் தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டம், ஹிஜாப்,பர்தா அணிவதற்கு எதிராகவும் போராடுவோம் எனவும்தெரிவித்தார்.