செய்திகள்

துண்டுப்பிரசுரம் மூலம் விழிப்புணர்வு! மோசடி வியாபாரிகளிடம் ஏமாறாமல் இருக்க நடவடிக்கை (படங்கள்)

புத்தாண்டு பண்டிகைக் காலம் என்பதால் மக்கள் அறிந்தோ அல்லது அறியாமலோ மோசடிமிக்க வியாபாரிகளினால் ஏமாற முடியும்.

இதனால் மக்களை தெளிவுபடுத்தும் வகையில் நுவரெலியா மாவட்ட விலை கட்டுப்பாட்டு அதிகாரிகளினால் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் 09.04.2015 அன்று அட்டன் நகரில் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

DSC09544

DSC09547

DSC09550

DSC09558