செய்திகள்

துப்பாக்கிகளுடன் ஆணமடுவவில் ஒருவர் கைது

சட்ட விரோதமான முறையில் துப்பாக்கிகளை தன் வசம் வைத்திருந்த 64 வயது நபரொருவர் ஆணமடுவ திவுல்வெவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து 6 துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவை இலங்கையில் தயாரிக்கப்பட்டவையெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தான் விவசாயி எனவும் மிருகங்களிடமிருந்து பயிர்களை பாதுகாப்பதற்காகவே இந்த ஆயுதங்களை தான் வைத்திருந்ததாகவும் சந்தேக நபர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
n10