செய்திகள்
துப்பாக்கிசூடு: வர்த்தகர் பலி
அம்பலாங்கொடயில் உள்ள மீன்பிடித்துறையில், வர்த்தகர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
n10