செய்திகள்

துறைமுக ஊழியர்களின் போராட்டம் முடிவு

புது வருடத்திற்கான மேலதிக கொடுப்பனவு வழங்கப்படாமை உள்ளிட்ட கோரிக்கைகள் சிலவற்றை முன்னிருத்தி துறைமுக ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒன்றிய உறுப்பினர்கள் ஆரம்பித்த போராட்டம் மற்றும் சிலர் முன்னெடுத்த சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் என்பன கைவிடப்பட்டுள்ளன.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஏற்பட்ட இணக்கப்பாட்டினை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

n10