செய்திகள்

தெனியாயவில் மகிந்தவுக்கு அதரவு வழங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டம்  ஞாயிற்றுக்கிழமை மாலை வேளை மாத்தறை தெனியாயவில் இடம்பெற்றுள்ளது.

இக்கூட்டம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கும் பொருட்டு இடம்பெற்றது.

இந்த நிகழ்வுக்கு முன்னாள் அமைச்சர்களான டலஸ்அழகப்பெரும, விஜய தஹனாயக மற்றும் தென்மாகாண அமைச்சர்கள், பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் மொஹான் சமரநாயக ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

deniyaya 2