செய்திகள்

தேசிய நிறைவேற்று சபை கூட்டத்தில் இனி பங்கேற்க மாட்டோம் !

தேசிய நிறைவேற்று சபைக் கூட்டங்களில் இனி பங்கேற்கப் போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய கட்சித் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

ஏப்ரல் 19ம் திகதிக்குப் பின் தேசிய நிறைவேற்று சபை இதுவரை கூடவில்லை என அநுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.