செய்திகள்

தேசிய விருது மீது உச்சக்கட்ட கோபத்தில் ரசிகர்கள்

63வது வருட தேசிய விருது இன்று அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் சினிமாவிற்கு சுமார் 5 விருதுகளை வரை கிடைத்தது.

ஆனால், வழக்கம் போல் பாலிவுட் படங்களுக்கே பல விருதுகளை அள்ளிக்கொடுத்துள்ளனர். குறிப்பாக ஐ படத்திற்கு விக்ரமிற்கு விருது அளிக்காதது பலருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுக்குறித்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் விக்ரமிற்கு ஆதரவாகவும், தேசிய விருதிற்கு எதிராகவும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

N5