செய்திகள்

தேசிய விளையாட்டுச் சபைக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்

தேசிய விளையாட்டு சபைக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திசாநாயகவினால் உறு ப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய விளையாட்டு சபை விளையாட்டு தொடர்பாக ஆலோசனை வழங்கவும் விளையாட்டு அபிவிருத்தி தொடர்பிலும் கவனம் செலுத்தும்.

இவ்வாறு 12 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மூன்று வருடகால காலப்பகுதியில் தேசிய விளையாட்டில் முனேற்றம் காண்பதே இச்சபையின் முக்கிய நோக்கமாகும்.

தேசிய விளையாட்டு சபையின் தலைவராக இருந்துவந்த சாந்த வீரசிங்க இனி இச்சபையின் செயலாளராக செயற்படுவார்.

1.      பணிப்பாளர்,( Department of Sports Development)
2.      Mr. S விரிதமுல்ல
3.      Mr. சிதத் வேத்தமுனி
4.      Mr. N. செல்வகுமாரன்
5.      Prof. அர்ஜுன  டி சில்வா
6.      திருமதி . காரில்  டோசர்
7.      Mr. B.L.H பெரேரா
8.      Mr. சுனில்  குணவர்த்தன
9.      திருமதி . சுசந்திகா ஜயசிங்க
10.  Mr. ஜூலியன் போல்லிங்
11.   Mr. B.A அபேயரத்னே  (Ministry of Education)