செய்திகள்

தொண்டமானாறு வீரகத்தி மகாவித்தியாலய மெய்வல்லுநர் போட்டி (படங்கள்)

யாழ். தொண்டமனாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தின் 2015ஆம் ஆண்டிற்கான  வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நேற்று சனிக்கிழமை கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

கல்லூரி முதல்வர் இரா.சிறிநடராசா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி  மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் சிறப்பு விருந்தினர்களாக வலயக்கல்விப் பணிப்பாளர் சி.நந்தகுமார் ஆகியோர் கலந்த கொண்டு சிறப்பித்தனர்.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மற்றும் அவரது பாரியாரும் இணைந்து போட்டியில் வெற்றியீட்டிய வீர, வீராங்கனைகளுக்கு  கேடயங்கள் மற்றும் பரிசில்களையும் வழங்கி கௌரவித்தனர்.

00

1-0

1-1

2-3

3-1

5-2

6-2