செய்திகள்

தோற்கடிக்கப்பட்ட அரசின் 400 பில்லியன் ரூபா நிதி திரட்டும் பிரேரணை

400 பில்லியன் ரூபாவை திறைசேரி உண்டியல் முலம் திரட்டுவதற்கான அரசாங்கத்தின் பிரேரணை பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் குறித்த பிரேணை சபையில் சமர்ப்பிக்கப்பட்டு அது தொடர்பான விவாதத்தை நடத்திய பினனர் அது வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
இதன் போது அதற்கு ஆதரவாக 31 வாக்குகளும் எதிராக 52 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அந்த பிரேணை 21 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.