செய்திகள்

தோல்விக்கு ரோ காரணம் என்பதால் இருநாட்டு உறவில் பாதிப்பு ஏற்படாது

மகிந்தவின் தோல்விக்கு ரோ காரணம் என்ற கருத்து மகிந்தவினுடைய தனிப்பட்ட கருத்து.

மஹிந்த ராஜ பக்சவின் கருத்துக்கு எம்மால் எதுவும் கூறமுடியாது. இதனால் இந்திய இலங்கைக்கான உறவு பாதிக்கப்படபோவதில்லை.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த பிரதமர் வேட்பாளராகவே களமிறங்குவார் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட் சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்