செய்திகள்

நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் மற்றொரு திருப்பம்?

நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக ஏப்ரல் 17ம் தேதி கிரிக்கெட் போட்டி நடக்கவுள்ளது. இதில் 8 அணிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணிக்கும் முன்னணி நடிகர்கள் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்ட டீம் பெயர் பட்டியலில் சில நடிகைகள் பெயரும் இருந்தது, அவர்கள் தங்கள் டீமை சப்போர்ட் செய்வார்கள் என கூறப்பட்டது.

ஆனால், சமீபத்தில் வந்த தகவலின்படி நடிகைகளும் இந்த போட்டியில் கலந்துக்கொள்வார்களாம்.

N5