செய்திகள்

நயந்தாராவால் கண்ணீர் விடப்போகும் ரசிகர்கள்

தற்போது மாயா எனும் படத்தில்; ஒரு குழந்தைக்குத் தாயாக நடித்து இருக்கிறார். பேய் படம் என்று சொல்லப்படும் மாயாவில் இளம் குழந்தையை வைத்துக் கொண்டு தவிக்கும் தாயாக வந்து ரசிகர்களின் கண்ணில் கண்ணீரை வரவழைக்கும் அளவுக்கு நடித்து இருக்கிறாராம் நயன்.

இளம்தாய் கதாபாத்திரங்கள் மக்களிடம் அதிகம் பேசப்பட்டு விடும். இந்தப் படமும் அதே போன்று மக்களிடம் பேசப்படும் ஒரு படமாக அமையும் என்பது படத்தின் முன்னோட்டத்தில் தெரிகிறது.