செய்திகள்

இந்தியா வெல்ல வேண்டும் என்பதற்காக வேலூரில் நாக்கை அறுத்த இளைஞர்

வேலூர்மாவட்டம்.பொன்னேரி பகுதியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நாக்கை அறுத்து கொண்டார் சுதாகர் என்ற வாலிபர்.

தற்போது இவர்  அடுக்கம்பாறையில் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

இவர் வாணியம்பாடி மிட்னாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் என்றும் பொன்னேரியில் உள்ள இவருடைய பாட்டி வீட்டிற்கு சென்று அங்குள்ள வேடியப்பன் கோவிலில் தன்னுடைய நாக்கை வைத்து பூஜை செய்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.