செய்திகள்

நாடு ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது: குற்றம் சாட்டுகிறார் நாமல்

இலங்கை நாடு ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள உயர் பாதுகாப்பு வலயங்களை இந்த அரசு நீக்குவது ஆபத்தை உண்டாக்கும்.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் செயற்பாடு இன்னும் இருக்கும் நிலையில் பாதுகாப்பு உயர்வலயங்களை அரசு நீக்கியுள்ளது.

இந்நிலையானது நாடு ஆபத்தான ஒரு நிலைக்கு தள்ளப்பட்டதை உணர்த்தும் என ஹம்பாந்தோட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.