செய்திகள்

நாடு முழுவதிலும் 70 வீதத்திற்கும் அதிகமானவர்கள் வாக்களிப்பு

ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில் நாட்டின் பல பகுதிகளில் 70 வீதத்திற்கும் அதிகமானவர்கள் வாக்களித்துள்ளதாக தேர்தல் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மாத்தறை-76
அம்பாந்தோட்டை-70
நுவரேலியா-80
புத்தளம்-78
மொனராகல-75
பொலனறுவ-75
கோலை-70
கம்பஹா-65 காலி-7 9 வீத வாக்குகள் பதிவாகியுள்ளன.