செய்திகள்

நானும் பெண்தானே: வருந்தும் ஹன்சிகா

“நான் யார் ஹீரோ என்று பார்க்க மாட்டேன். கதை எப்படி இருக்கிறது, அந்த கதாபாத்திரம் எனக்குப் பொருத்தமாக இருக்குமா என்று மட்டும்தான் பார்ப்பேன். அது நன்றாக இருந்தால் போதும்.

ஆனாலும், சமயங்களில் சில திரைப்படங்களின் தோல்வி என்னையும் பாதிக்கும், நானும் ஒரு பெண்தானே. போக்கிரி ராஜா ஓடாதது வருத்தம்தான், அதே சமயம் அரண்மனை 2 வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி” என்கிறார் நடிகை ஹன்சிகா.

N5