செய்திகள்

நான் கிளிநொச்சியில் இருக்கிறேன் : கே.பி.மீண்டும் தகவல்

நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை என்றும் கிளிநொச்சியில் இருப்பதாகவும் கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்திருக்கிறார்.

செஞ்சோலை சிறுவர்களுக்கு சேவை செய்துகொண்டிருப்பதாகவும் தான் நாட்டை வெட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்படுவதில் எந்த உண்மையும் இல்லை என்றும் அவர் கூறினார்.