செய்திகள்

நான் சமஷ்டியில் நம்பிக்கை கொண்டவன் : இலங்கை பாராளுமன்றத்தில் மோடி

இலங்கை வியஜம் மேற்கொண்டிருக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று இலங்கை பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் இந்தியாவின் மாநிலங்களை வலிமையாகுவதில் சமஷ்டி முறை கட்டமைப்பில் தான் பெரிதும் நம்பிக்கை கொண்டிருப்பதாக கூறியிருக்கிறார்.

” நான் கூட்டுறவு சமஷ்டியில் பெரிதும் நம்பிக்கை கொண்டவன். நான் இந்திய மாநிலங்களை மேலும் வலிமைப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.