செய்திகள்

நாமல் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலேயே போட்டியிடுவார்

எதிர்வரும் பொது தேர்தலில் முன்னாள் ஜனாதிபதியின் மகனும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலேயே போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இம்முறை ஹம்பந்தோட்டை மாவட்டத்தில் போட்டி அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டாலும் நாமல் வெற்றிபெறுவார் என கட்சியினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதனால் நாமலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலேயே போட்டியிட முடிவு செய்துள்ளார் என கட்சி வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.