செய்திகள்

நாம் கூறியதை செய்துவிட்டோம் : பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு இடமில்லை

இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை கூறியபடி செய்துவிட்டோம். நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என ஐக்கியதேசிய கட்சியின் இளைஞர் அணி தலைவரும் ராஜாங்க பாதுகாப்பு அமைச்சருமான ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று அலரிமாளிகையில் நடைபெற்ற கட்சியின் இளைஞர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.