செய்திகள்

நாம் கூறியவற்றை 19ஆவது திருத்தத்தில் கண்டுகொள்ளவில்லை – அத்துரலியே ரத்ன தேரர்

19 வது திருத்தச் சட்டத்திருத் தத்திற்காக எம்மால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் கவனத்தில் கொள்ளப் படவில்லை என ஹெலஉறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துளளார்.

சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லாத முறையிலேயே இச்சட்ட திருத்தம் கொண்டுவரப்படுவதாக கூறப்பட்டாலும் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லும் நிலைமையையே தோற்றி விப்பதாக இருக்கிறது என்றார்.