செய்திகள்

நாளைக்குள் கைதாக போகும் பிரபல நபர் யார்?

மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சியில் முக்கிய புதவி வகித்த பிரபல நபர் ஓருவர் நாளைய தினத்துக்குள் கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக அவரிடம் இலஞ்ச ஊழல்ஆணைக்குழு மற்றும் இரகசிய பொலிஸ் பிரிவு ஆகியன விசாரணைகளை நடத்தியுள்ள நிலையிலேயே அவர் கைதுசெய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்படவுள்ளவர் அரசியல்வாதி அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.