செய்திகள்

நாளை பாராளுமன்றத்தை கலைத்துவிட ஜனாதிபதி முடிவெடுத்துள்ளாராம் பிரதமர் கூறுகிறார்

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, நாளை பாராளுமன்றத்தை கலைத்துவிட வாய்ப்புள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் அரசியல்வாதிகள் குழு ஒன்றுக்கு கூறியுள்ளார்.

புதிதாகத் தொடங்கப்பட்ட தமிழ் முற்போக்கு கூட்டணியிடம் (TPA) பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.