நாவலப்பிட்டியவில் நடந்த மஹிந்த ஆதரவு பொது கூட்டம் (படங்கள்)
‘மஹிந்தவுடன் மீளெழுவோம் – மஹிந்த காற்று, நில்வளா போராட்டம்” என்ற தொனிப்பொருளின் கீழ் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, பிரதமருக்கான வேட்பாளராக அறிவிக்குமாறு கோரியும் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்தும் முன்னால் அமைச்சர் மஹிந்தானந்தே அலுத்கமகே தலைமையில் நாவலப்பிட்டி நகரில் பொது கூட்டம் ஒன்று நேற்று இடம்பெற்றது.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் சிலருடன், முன்னால் அமைச்சர்களான பந்துல குணவர்தன,ரோஹித்த அபேகுணவர்தன, மஹிந்தானந்தே அலுத்கமகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மாலினி பொன்சேகா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.