செய்திகள்

நிக்கரகுவாவில் பாரிய எரிமலை வெடிப்பு (வீடியோ)

 

நிக்கரகுவாவில் நேற்று இடம்பெற்ற பாரிய எரிமலை வெடிப்பை அந்த இடத்தில் நின்றிருந்த சிலர் கமெராவினால் பதிவு செய்துள்ளனர். இந்த எரிமலை காரணமாக ஆகாயம் கருமை படிந்திருப்பதுடன் அருகிலுள்ள நகரங்களை சாம்பல் மூடியுள்ளது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=rQCGVytEJ0U” width=”500″ height=”300″]