செய்திகள்

நிதிமோசடி குற்றப்புலனாய்வு பிரிவிடம் முறையிட அமைச்சர் தலதா முடிவு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில்  உள்ள  நிதியில் கடந்த அரசாங்கத்தினால் நிதி மோசடி செயப்பட்டுள்ளது என அமைச்சர் தலதா அத்துகோரள நிதிமோசடி குற்றப்புலானாய்வு பிரிவிடம் முறையிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தான் குறித்த அமைச்சினை பொறுப்பேற்ற நாள் முதல் கடந்த  அரசாங்கத்தின் கீழ் அமைச்சின் நிதி கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தனிக்குழு அமைத்து விசாரி  த்த தாகவும் , அதன் பொது பிரபலமான பெண்களின் பெயர்களுக்கு பண பரிமாற்றம் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுபற்றி நிதிமோசடி பிரிவிடம் முறையிடவுள்ளார்.