செய்திகள்

நிதியமைச்சின் 2000 கோப்புகள் மாயம்

நிதியமச்சின் 2000 ற்கும் மேற்பட்ட முக்கிய கோப்புகள்-ஆவணங்கள் காணமற்போயுள்ளதாக நிதியமைச்சர் ரவிகருணநாயக்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் முறையீடு செய்யப்போவதாகவும், விசாரணை செய்யுமாறு கோரப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய நடவடிக்கைகள் தொடர்பான ஆவணங்களே காணமற்போயுள்ளதாகவும் அவா குறிப்பிட்டு;ள்ளார்.இந்த ஆவணங்கள் காணமற்போயுள்ளதுடன் தொடர்பு பட்ட முக்கிய அதிகாரிகள் பலர் இனங்காணப்பட்டுள்ளனர் அவர்கள் விசாரணை செய்யப்படுவார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்