செய்திகள்

நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு வருமாறு கோதாபயவுக்கு அழைப்பு

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவை  பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாளை காலை அவரை அங்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மிக் விமான கொள்வனவு உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பாக விசாரணை நடத்தவே அவருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.