நினைவுச்சின்னம் வழங்கும் நிகழ்வு
அட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியின் பழைய மாணவா் ஒன்றியத்தினால் புணர்நிர்மானம் செய்யப்பட்ட கல்லூரி தோமஸ் மண்டபத்தின் மேடையை கல்லூரி நிர்வாகத்திடம் இன்று கையளிக்கும் நிகழ்வின் போது பழைய மாணவரும் அட்டன் டிக்கோயா நகரசபை தலைவருமான டாக்டா்.அழகமுத்து நந்தகுமார் பழைய மாணவர்களான எஸ்.பத்மராஜ், பி. கார்த்திகேசு ஆகியோருக்கு கல்லூரி அதிபர் எஸ்.என்.குரூஸ் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்திருந்தார்.