செய்திகள்

நியுசிலாந்து அணி முன்னிலையில்-

இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நேற்று நடைபெற்றது.

நியூசிலாந்து அணியில் முதுகுவலி காரணமாக தொடரில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் விலகி விட்டார். அவருக்கு பதிலாக பென் வீலர் அறிமுகம் ஆனார். முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 45.2 ஓவர்களில் 302 குவித்தது. இந்த தொடரில் தொடர்ந்து மூன்றாவது முறையாக இங்கிலாந்து 300 ரன்களை கடந்தது. தொடர்ந்து 3 ஆட்டங்களில் 300 ரன்களை தாண்டுவது அந்த அணிக்கு இதுவே முதல் முறையாகும். அதிகபட்சமாக அணித்தலைவர் இயான் மோர்கன் 71 ரன்களும் பென் ஸ்டோக்ஸ் 68 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 49 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 306 ஓட்டங்களை பெற்று 3 விக்கெட் வித்தியாசத்தில் பரபரப்பான வெற்றியை ருசித்தது. 7-வது சதத்தை அடித்த கனே வில்லியம்சன் 118இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நேற்று நடந்தது.

நியூசிலாந்து அணியில் முதுகுவலி காரணமாக தொடரில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் விலகி விட்டார். அவருக்கு பதிலாக பென் வீலர் அறிமுகம் ஆனார். முதலில் பேட் செய்த இங்கிலாந்து 45.2 ஓவர்களில் 302 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இந்த தொடரில் தொடர்ந்து மூன்றாவது முறையாக இங்கிலாந்து 300 ரன்களை கடந்தது. தொடர்ந்து 3 ஆட்டங்களில் 300 ரன்களை தாண்டுவது அந்த அணிக்கு இதுவே முதல் முறையாகும். அதிகபட்சமாக கேப்டன் இயான் மோர்கன் 71 ரன்களும்இ பென் ஸ்டோக்ஸ் 68 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 49 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 306 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. 7-வது சதத்தை அடித்த கனே வில்லியம்சன் 118 ரன்களும்இ 14-வது சதத்தை நிறைவு செய்த ராஸ் டெய்லர் 110 ரன்களும் விளாசினர்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டி கொண்ட தொடரில் நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 4-வது ஒரு நாள் போட்டி நாட்டிங்காமில் நாளை மறுதினம் நடக்கிறது. 14-வது;சதத்தை நிறைவு செய்த nராஸ் டெய்லர் 110 ஓட்டங்களையும்விளாசினர்.இந்த வெற்றியின் மூலம் 5 போட்டி கொண்ட தொடரில் நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது