செய்திகள்

நீர்கொழும்பில் உயிரிழந்தவரின் இறுதிக்கிரியை நேற்று இரவு நடந்தது

கொரோனா தொற்றால் நீர்கொழும்பு வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்தவரின் இறுதிக் கிரியை நேற்று நள்ளிரவு நடைபெற்றுள்ளது.
நீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தில் மையொக்காஹேன பொது மயானத்தில் சர்வதேச சுகாதார பாதுகாப்பு சட்டதிட்டங்களுக்கமை இறுதிக்கிரியை நடத்தப்பட்டுள்ளது. -(3)